கிண்ணியாவில் மஞ்சள் நிறமாகும் வேளாண்மைகள் 

Published By: Digital Desk 3

29 Jan, 2021 | 10:54 AM
image

கிண்ணியா பிரதேசத்தில் பீங்கான் உடைந்தாறு, புளியடிக்குடா, வன்னியனார் மாடு விவசாய சம்மேளன பிரதேசங்களில் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மைகள் தற்போது திடீரென மஞ்சள் நிறமாக மாறி நெற்கதிர்கள் முதிர்வதில் பாதிப்பை ஏற்படுகின்றது.

விவசாயிகள் அப்பிரதேசத்திற்கு பொறுப்பான விவசாய போதனாசிரியரை வரவழைத்து தங்களுடைய வேளாண்மைகளை காண்பித்திருக்கின்றார்கள்.

வேளாண்மைகளை ஆய்வுசெய்த  போதனாசிரியர் இவ்வாறு மஞ்சளாக நிற மாறிய பிரச்சினை போசாக்கு குறைவினாலும் ஏற்படலாம் அல்லது நோய் தாக்கமாக இருக்கலாம் என கூறியுள்ளதோடு மேற்கொண்டு ஆய்வுகளை செய்வதற்காக வேளாண்மை மாதிரிகளையும் எடுத்துச் சென்றுள்ளார்.

விளைச்சலை பாதிப்பதோடு விவசாயிகளுக்கு நஷ்டத்தையும் ஏற்படுத்துகின்ற இந்த பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடுகளை வழங்குவதற்கு அதிகாரிகளும் அரசாங்கமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34