60 ஆவது ஆண்டில் கால் பதித்துள்ள எமரல்ட் சர்வதேச நிறுவனம்

Published By: Priyatharshan

08 Aug, 2016 | 03:53 PM
image

எமரல்ட் சர்வதேச நிறுவனம் 60 ஆவது ஆண்டு பூர்த்தியை கொண்டாடுகின்றது.

ஆடவர்களுக்காக சேர்ட்களுக்கு புகழ்பெற்ற எமரல்ட் நிறுவனம் 60 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு பல்வேறு சலுகைகளை நுகர்வோர்களுக்கு வழங்குகின்றது.

சர்வதேச தரத்திலான ஆடை உற்பத்திகளை தேசிய மற்றும் சர்வதேச நுகர்வோரின் விருப்பத்திற்கு உற்பத்தி செய்து அவற்றை விநியோகிப்பதில் முன்னிலை வகிக்கும் எமரல்ட் சர்வதேச நிறுவனம் இன்று அனைவரினதும் உள்ளம் கவர் தெரிவாக மாறியுள்ளதாக நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எப்.எம்.ஹிக்ரம் அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.

எமரல்டுடன் வெற்றிப்பெறுங்கள் என்ற போட்டியில் 6மில்லியனுக்கும் அதிகமான பணப்பரிசில்களை நிறுவனம் வழங்குகின்றது. எமரல்ட் உற்பத்திகளை வாங்கி அதிலுள்ள கூப்பனை சுரண்டி 0779106060 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு குறுஞ் செய்திகளை அனுப்புவதன் மூலம் போட்டியில் கலந்துக் கொள்ள முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58