வரலாற்றச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

பல்லாயிரக்கணக்கான முருக பக்தர்களின் “அரோகரா” கோசத்துக்கு மத்தியில்  இன்று கொடியேற்றத்துடன் வருடாந்த உற்சவம் ஆரம்பமானது.