கற்பிட்டியில் உலர்ந்த மஞ்சள், கிளைபோசேட் மீட்பு

Published By: Vishnu

27 Jan, 2021 | 10:17 AM
image

இலங்கை கடற்படையினர் கற்பிட்டி கடற்கரையில் நேற்று மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின்போது சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 1340 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள், 80 கிலோ கிராம் கிளைபோசேட் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் இந்த சம்பவத்தின்போது மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், கடத்தல் நடவடிக்கைக்காக அவர்கள் பயன்படுத்திய படகு மற்றும் லொறி என்பவற்றையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

1340 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளை 37 பைகளிலிருந்தும், 80 கிலோ கிராம் கிளைபோசேட்டை 800 பக்கெட்டுகளிலிருந்தும் கடற்படையினர் மீட்டுள்ளனர்.

சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் 35 முதல் 43 வயதுக்குட்பட்ட கற்பிட்டி பகுதியில் வசிப்பவர்கள் ஆவர்.

சந்தேக நபர்கள் உலர்ந்த மஞ்சள் மற்றும் கிளைபோசேட் படகு மற்றும் லொறி ஆகியவவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கப் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களிற்கு தீர்வை காண்பதற்கு நாட்டின்...

2024-03-28 14:20:44
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59