கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு; மேலும் ஒரு மரணம் பதிவு

Published By: Digital Desk 4

26 Jan, 2021 | 09:49 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் இன்று செவ்வாய்கிழமை 748 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 59,922 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 51,046 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு 8,588 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவாகியது. அதற்கமைய கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 288 ஆக உயர்வடைந்துள்ளது.

ராகமை பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய பெண்ணொருவர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01