ரியோ ஒலிம்பிக்கில் அதிர்ச்சி ; கண்ணீருடன் வெளியேறினார் ஜொகோவிச்

Published By: Ponmalar

08 Aug, 2016 | 12:00 PM
image

ரியோ ஒலிம்பிக்கின் ஆண்களுக்கான டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் போட்டியிட்ட உலகின் முதல்தர டென்னிஸ் வீரர் நொவெக் ஜொகோவிச் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்து ஒலிம்பிக் போட்டியிலிருந்து கண்ணீருடன் வெளியேறினார்.

ஜேர்மனி வீரர் டெல் பெட்ரோ ஜுவன் பெட்ரோவிடம் 2-0 என தோல்வியடைந்து வெளியேறினார்.

இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற பீஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில்  டெல் பெட்ரோவிடம் நொவெக் ஜொகோவிச் இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35