ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது செயற்குழுக் கூட்டம்

Published By: Digital Desk 4

25 Jan, 2021 | 07:06 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

 

ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று கூடுகின்றது. 

Articles Tagged Under: ஐக்கிய மக்கள் சக்தி | Virakesari.lk

எதுல்கோட்டையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகமத்தில் காலை 10 மணிக்கு கூடும் இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் மேற்கொள்ள இருப்பதாக கட்சியின் அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கட்சியின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் 110 பேருக்கான அனுமதியை செயற்குழுவில் பெற்றுக்கொள்ள இருப்பதுடன் கட்சியின் ஏனைய பதவிகளுக்கு புதிய அதிகாரிகள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட இருக்கின்றது.

அத்துடன் மேலும் பல விடயங்கள் தொடர்பாகவும் அவதானம் செலுத்த இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கட்சியின் கீழ் மட்டத்திலான அமைப்புகளை கட்டியெழுப்புதல் மற்றும் கட்சியின் உறுப்புரிமையை பெறுவது தொடர்பில் செயற்குழுவின் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டி இருக்கின்றது. 

அதேபோன்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் கட்டியெழுப்பப்படும் புதிய அரசியல் கூட்டணி தாெடர்பில் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்ல குழுவொன்றை அமைப்பது தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட இருக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58