கொழும்பு துறைமுக நகரத் திட்டம் (போர்ட் சிட்டி) எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும். இது தொடர்பான திருத்தப்பட்ட உடன்படிக்கையும் கையெழுத்திடப்படும் என அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டுமென்பதே ஐ.தே. கட்சியினதும் நிலைப்பாடாகுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.