தேவாலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டார் பைடன்

Published By: Digital Desk 3

20 Jan, 2021 | 09:00 PM
image

அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள ஜோ பைடன் அவரது மனைவி  ஜில் பைடனுடன் வொஷிங்டனிலுள்ள  உள்ள கதீட்ரல் தேவாலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.

இவர்களுடன் அமெரிக்க துணை ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள கமலா ஹரிஸ் மற்றும் அவரது கணவர் டக் எம்ஹாப், செனட் குடியரசுக் கட்சியின் தலைவர் மிட்ச் மெக்கானெல், பிரதிநிதிகள் சபை குடியரசுக் கட்சித் தலைவர் கெவின் மெக்கார்த்தி மற்றும் சபாநாயகர் நான்சி பெலோசி ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17