அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறியுள்ளார்.
74 வயதான டொனால்ட் ட்ரம்ப் தனது மனைவி மெலனியாவுடன் ஹெலிகொப்டர் மூலம் அருகிலுள்ள இராணுவத் தளத்திற்குச் சென்று, அங்கிருந்து அவர் புளோரிடாவுக்கு செல்லவுள்ளார்.
46 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று புதன் கிழமை நண்பகல் பதவியேற்கும் நிலையில் அதனை தவிர்த்து வெளியேறியுள்ளார்.
ஜோ பைடன் பதவியேற்கும்போது ட்ரம்ப் புளோரிடாவில் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM