ஜனாதிபதி கோத்தாவுக்கு இந்தியப் பிரதமர் மோடி அளித்துள்ள பதில்

Published By: Digital Desk 3

19 Jan, 2021 | 05:16 PM
image

(எம்.மனோசித்ரா)

அயலகத்திற்கு முதலிடம் என்ற கொள்கையில் இந்தியா உரிய முக்கியத்துவத்தை வழங்கி கொவிட்-19 க்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கு உறுதியளித்துள்ளார்.

தேசிய அளவில் கொவிட்-19 வைரஸ் தடுப்பு மருந்தினை மக்களுக்கும் வழங்கும் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தமைக்கு வாழ்த்தி  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவேற்றிருந்தார். இதற்கு பதிலளிக்கும் போதே இந்திய பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய மேலும் குறிப்பிட்டுள்ளதவது , கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தமை மற்றும் நட்பு நாடுகளுக்கு பிரதமர் மோடி அளித்த தாராள மனப்பான்மைக்கும் நன்றி கூறுவதுடன் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக தெரிவித்திருந்தார்.  

இதற்கு பதிலளித்துள்ள இந்திய பிரதமர் மோடி , தொற்று நோயை கூட்டாக எதிர்த்து போராடும் போது அயலகத்திற்கு முதலிடம் என்ற கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களிற்கு தீர்வை காண்பதற்கு நாட்டின்...

2024-03-28 14:20:44
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59