இறுதிக்கட்ட போரில் ஜனாதிபதியின் செயற்பாடுகள் விமர்சனங்களையே தோற்றுவித்தது - நளின் பண்டார

Published By: Digital Desk 3

16 Jan, 2021 | 07:41 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டின் ஜனாதிபதியானவர் ஜனநாயகம், மனித உரிமைகள் என்பவற்றை மதிப்பவராகக் இருக்க வேண்டும். மாறாக சர்வாதிகார போக்கில் பயணிப்பவராகவும் பாசிசவாதியாகவும் இருக்கக் கூடாது. எனவே ஜனாதிபதியின் அந்த கொள்கைக்கு எதிராக போராடுவோம்  என்று பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

மேலும், 30 வருடங்களாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தை வெற்றி கொண்ட பெருமை 90 வீதம் அப்போதைய இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்காவையே சாரும்.

அரசியல் ரீதியாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பங்களிப்பு காணப்பட்டது. ஆனால் பாதுகாப்பு செயலாளரான கோத்தாபய ராஜபக்சவின் செயற்பாடுகள் விமர்சனத்துக்குரியதாகவே இருந்தது என்றும் நளின் பண்டார சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51