வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் ட்ரம்ப்  புளோரிடா செல்வார்

16 Jan, 2021 | 08:03 PM
image

எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் 46ஆவது அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கவுள்ளார். துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவியேற்கவுள்ளார்.

பதவியேற்பு விழாவில் தற்போதைய துணை ஜனாதிபதி  மைக் பென்ஸ் பங்கேற்கவுள்ளார். 

ஆனால், ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்கப்போவதில்லை என தற்போதைய ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஜோ பைடன் பதவியேற்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாகவே டொனால்ட் ட்ரம்ப் வெள்ளைமாளிகையை விட்டு வொஷிங்டனில் இருந்து விமானம் மூலம் புளோரிடா செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லஹொ  என்ற தனது பிரம்மாண்டமான பண்ணை வீட்டில் குடும்பத்தினருடன் ட்ரம்ப் குடியேறவுள்ளார்.

புளோரிடாவின் கடற்கரையோரம் அமைந்துள்ள இந்த பிரம்மாண்டமான பண்ணைவீட்டில் தங்க உள்ள டொனால்ட்  ட்ரம்ப் தன்னுடன் வெள்ளைமாளிகையில் பணிபுரிந்த சிலரையும் பண்ணைவீட்டில் பணிகளுக்கு அழைத்துச்செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08