சுகாதார வழிகாட்டல்களை மீறியமைக்காக சுமார் 10 ஆயிரம் பேர் மீது சட்ட நடவடிக்கை

Published By: Vishnu

14 Jan, 2021 | 08:23 AM
image

முகக் கவசம் அணியத் தவறியமை உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறியமைக்காக சுமார் 10 ஆயிரம் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் முகக் கவசம் அணியாதிருப்பது கண்டறியப்பட்ட 137 நபர்கள் மீது விரைவான அன்டின் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

ஜனவரி 05 ஆம் திகதி முதல் இவ்வாறான சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறிய 2,530 நபர்கள் மீது அன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் 48 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமையும் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்கள் கொவிட் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டும் உள்ளனர்.

அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய குற்றச்சாட்டுக்காக 400 க்கும் மேற்பட்டவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை மேல் மாகாணத்திற்கு வெளியே முகக் கவசம் மற்றும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறியமைக்காக 28 பேர் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதி வரை மொத்தம் 2,490 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31