மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று அதிகாலை இடியுடன் கூடிய கன மழையின் தாக்கத்தினால், வீடுகளில் செயற்பட்ட மின்சாரம் மற்றும் தொழிநுட்ப உபகரணங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பொது மக்கள் தெரிவித்தனர்.

குறித்த இடியுடன் கூடிய கன மழையினால் தாழ்நிலை பகுதிகளிலுள்ள வீடுகள் மற்றும் வீதிகள், பாடசாலைகள் வெள்ள நீரில் மூழ்;கியுள்ளது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.