காபூல் சாலையோர குண்டுவெடிப்பில் மூவர் பலி

Published By: Vishnu

10 Jan, 2021 | 02:20 PM
image

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சாலையோர குண்டு வெடிப்பில் ஒரு வாகனத்தில் பயணித்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

தலிபான்களுடன் மீண்டும் சமாதானப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்க அரசாங்க பேச்சுவார்த்தையாளர்கள் கட்டாரில் உள்ள நிலையில் இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது

இந்த தாக்குதலுக்கு யாரும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. 

இஸ்லாமிய அரசு குழு சமீபத்திய மாதங்களில் (தலிபான்) தலைநகரில் பல தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுள்ளது. 

இவ்வாறான தாக்குதல்களின் விளைவாக 50 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

பதவியிலிருந்து வெளியேற்றப்படும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தால் தரப்படுத்தப்பட்ட அமெரிக்க - தலிபான் சமாதான ஒப்பந்தம் தொடர்பாக தலிபானுக்கும் ஆப்கான் அரசாங்கத்துக்கும் இடையிலான பேச்சுவார்த்தை அதிகரித்து வருகிறது. 

ட்ரம்ப் உத்தரவின் கீழ் ஜனாதிபதியாக ஜோ படைன் பதவியேற்கும் முன்னதாக வெறும் 2,500 அமெரிக்க வீரர்கள் மாத்திரம் ஆப்கானிஸ்தானில் இருப்பார்கள்.

எனினும் ஆப்கானிஸ்தானில் ஒரு சிறிய உளவுத்துறை அடிப்படையிலான வீரர்களை வைத்திருக்க பைடன் வாதிட்டார், ஆனால் தலிபான் தலைவர்கள் எந்தவொரு வெளிநாட்டு வீரர்களையும் நிராகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08