இந்தியா தடுத்து வைத்துள்ள சிப்பாயை திருப்பித் தருமாறு சீனா வலியுறுத்தல்

Published By: Vishnu

10 Jan, 2021 | 10:29 AM
image

கிழக்கு லடாக்கின் சுசுல் செக்டரில் உள்ள குருங் மலைக்கு அருகே இந்திய இராணுவத்தினர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சீன சிப்பாயை உடனடியாக திருப்பி அனுப்புமாறு சீனா வலியுறுத்தல் விடுத்துள்ளது. 

இருள் மற்றும் சிக்கலான புவியியல் காரணமாக, சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் (பி.எல்.ஏ) எல்லை பாதுகாப்புப் படையின் ஒரு சிப்பாய் சீனா-இந்தியா எல்லையில் வெள்ளிக்கிழமை அதிகாலை வழிதவறிச் சென்றதாக பி.எல்.ஏ. டெய்லி நடத்தும் சீன மிலிட்டரி இணையத்தளம் சனிக்கிழமையன்று சுட்டிக்காட்டியுள்ளது.

காணாமல்போன சீன சிப்பாயைத் தேடுவதற்கும் மீட்பதற்கும் இந்திய தரப்பு உதவக்கூடும் என்று நம்புகின்றோம் என்றும் குறித்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

சீன சிப்பாய் காணாமல் போன இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அவர் பிடிபட்டதை இந்தியா உறுதிப்படுத்தியது. 

எவ்வாறெனினும் உயர் அதிகாரிகளின் அறிவுத்தல்களைத் தொடர்ந்து குறித்த சிப்பாயை சீனாவுக்குத் திருப்பி அனுப்பப்படுவார் என்று இந்தியா உறுதியளித்தாகவும் 

திரும்பப் பெறுவார் என்றும் இந்தியா கூறியதாகவும் மிலிட்டரி இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47