முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தென்கொரியா நோக்கி பயணமானார்.

சிங்கப்பூர் விமானசேவைக்கு சொந்தமான SQ469 விமானத்தில் இன்று அதிகாலை பயணமானார்.

இவருடன் 5 பாராளுமன்ற உறுப்பினர்களும் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.