வைத்தியசாலையிலிருந்து நாளை வெளியேறுவார் கங்குலி

Published By: Vishnu

06 Jan, 2021 | 01:47 PM
image

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவர் சவுரவ் கங்குலியின் உடல் நிலை தேர்ச்சி பெற்றுள்ளமையினால் நாளை அவர் வைத்தியசாலையிலிலிருந்து வெளியேறவுள்ளார்.

சவுரவ் கங்குலி முன்னதாக நேற்றைய தினம் வைத்தியசாலையிலிருந்து வெளியேறுவார் என கூறப்பட்டது.

எனினும் கங்குலிக்கு மேலும் சில பரிசோதனைகளை வைத்தியர்கள் முன்னெடுக்கவுள்ளமையினால் அவரின் வெளியேற்றத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே அவர் மேலும் ஒரு நாள் வைத்தியசாலையில் தங்கியிருப்பார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலகுவான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவரது இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் மூன்று அடைப்புகளில் ஒன்று ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது. அவரது உடல் நிலை குறித்து வைத்தியர்கள் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கடந்த ஜனவரி 02 ஆம் திகதி கொல்கத்தாவில் அமைந்துள்ள தனது வீட்டில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மார்பு வலி, தலையின் கனம், வாந்தி மற்றும் தலைச்சுற்றல் போன்றவற்றினால் பாதிப்படைந்த நிலையில் கொல்கத்தா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20