கொரோனா சடலங்கள் குறித்த விவகாரம்: அரசாங்கம் உரிய தீர்வை விரைந்து வழங்க வேண்டும் - கரு

Published By: J.G.Stephan

04 Jan, 2021 | 02:52 PM
image

(நா.தனுஜா)

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களைத் தகனம் செய்வதா? அல்லது அடக்கம் செய்வதா? என்ற பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடியாகத் தீர்வினை வழங்கவேண்டும். 

மாறாக இவ்விவகாரத்திற்கான தீர்வைப் பெற்றுக்கொடுக்காமல், நீண்ட நாட்களாக இழுத்தடிப்புச் செய்வதென்பது அரசாங்கத்தின் மீது மோசமான பிரதிபலிப்பையே ஏற்படுத்துகின்றது என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியிருக்கிறார்.

இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போருக்கான இறுதிச்சடங்குகளை நடத்தும் முறை தொடர்பில் தோன்றியிருக்கும் பிரச்சினையில் விசேட  நிபுணர்கள் அடங்கிய தொழில்நுட்பக்குழு முடிவை வழங்கியிருப்பதாகத் தோன்றுகின்றது. ஆகவே இன்னமும் இறுதித் தீர்மானமொன்று எட்டப்படாமல் இருக்கும் இப்பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வை வழங்கவேண்டும்.

இப்பிரச்சினைக்குப் பலநாட்களாக தீர்வொன்று வழங்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்படுவதானது, அரசாங்கத்தின் மீது மோசமான பிரதிபலிப்பை ஏற்படுத்துவதுடன் பாதிக்கப்பட்ட சமூகப்பிரிவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31