இந்தோனேஷியா சென்றிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் நேற்று இரவு நாடு திரும்பியுள்ளார்.

12ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மன்றத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் இரு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தோனேஷியாவுக்கு பயணமாகியிருந்தார்.  

உலக இஸ்லாமிய பொருளாதார மன்றத்துக்காக இலங்கை முதல் முறையாக அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.