இலங்கையில் மேலும் மூன்று கொரோனா மரணங்கள்

Published By: Digital Desk 3

02 Jan, 2021 | 08:50 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 211 ஆக அதிகரித்துள்ளது. இன்று சனிக்கிழமை இரவு 08.00 மணி வரை 3 கொரோனா மரணங்கள் பதிவாகின.

கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 93 வயதுடைய பெண்ணொருவர் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கன காரணம் கொவிட் 19 தீவிரமடைந்தமையாகும்.

அடையாளங்காணப்படாத சுமார் 70 – 80 வயது மதிக்கத்தக்க மருதானை பொலிஸ் பிரிவில் ஆணொருவர் கடந்ம டிசம்பர் 30 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம் கொவிட் தொற்று ஆகும்.

கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதுடைய ஆணொருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர் என்பது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது அந்த வைத்தியசாலையில் இன்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். உயிரிழப்பிற்கான காரணம் கொவிட் நிமோனியா நிலையாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14