பிரசாந்த் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு

Published By: Digital Desk 4

01 Jan, 2021 | 05:46 PM
image

தயாரிப்பாளர் தியாகராஜன் தயாரிப்பில் பிரசாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு 'அந்தகன்' என பெயரிடப்பட்டிருக்கிறது.

ஹிந்தியில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'அந்தாதுன்'. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கை 'பொன்மகள் வந்தாள்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் இயக்குனர் ஜேஜே பிரெடரிக் இயக்குகிறார். 

இந்தப்படத்தில் பிரசாந்த் கதையின் நாயகனாக நடிக்க, மூத்த நடிகை சிம்ரன் மற்றும் கார்த்திக் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்கள். பியானோ இசைக்கு முக்கியத்துவம் அளிக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

பிரசாந்தின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய திருப்பமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்திற்கு 'அந்தகன்' எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்திருக்கிறார்கள். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், கோடை காலத்தில் ரசிகர்களை சந்திக்க வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37