25 மாவட்டங்களுக்கும் 25 சிரேஷ்ட இராணுவ அதிகரிகள் நியமனம்; எதற்கு ?

Published By: Digital Desk 3

01 Jan, 2021 | 02:55 PM
image

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்குடன், 25 மாவட்டங்களுக்கும் 25 சிரேஷ்ட இராணு அதிகாரிகளை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த நியமனங்களை இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா வழங்கவுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு  தெரிவித்துள்ளது.

இவ்வாறு மாவட்டங்களுக்கு நியமிக்கப்படும் இராணுவ அதிகாரிகள், தனிமைப்படுத்தல் நிலையங்கள், கொவிட் தொற்றாளர்களை அழைத்து செல்லுதல், மருந்துகளை பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா ஒழிப்பு செயற்பாட்டிற்கான இணைப்பு நடவடிக்கைகளுக்காகவே இவ்வாறு அனைத்து மாவட்டங்களிலும் இராணுவ அதிகாரி ஒருவர் வீதம் நிமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09