உக்ரைனில் 5 உருமாறிய கொரோனா வைரஸ்

Published By: Digital Desk 3

31 Dec, 2020 | 04:53 PM
image

புதிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் ஐந்து விகாரங்கள் உக்ரைனில் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உக்ரைனின் ஒன்பது பிராந்தியங்களிலிருந்து 50 மாதிரிகளை பரிசோதித்த பின்னர் குறித்த  புதிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் ஐந்து விகாரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் பரவும் வைரஸ்கள் சீனாவிலிருந்து தோன்றிய உலகளாவிய கொரோனா வைரஸ் மரபணு வரிசையில் B ஐ சேர்ந்தவை என பரிசோதனை முடிவுகள் காண்பித்துள்ளன.

உக்ரைனில் B1; B1.1; B1 .1.1;V1.5 மற்றும் V 2 என ஐந்து வகை மரபணு மாறுபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் பொது சுகாதார நிலையத்தின் வைராலஜி ஆய்வகம் Dnepropetrovsk, Donetsk, Transcarpathian, Ivano-Frankivsk, Lviv, Kharkiv, Khmelnytskyi, Chernivtsi பிராந்தியங்களிலிருந்தும் மற்றும் Kyiv நகரத்திலிருந்து உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு பரிசோதனை மாதிரிகளை அனுப்பியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17