நடிகர் ராம்சரணுக்கு கொரோனா தொற்று உறுதி..!

Published By: J.G.Stephan

30 Dec, 2020 | 11:43 AM
image

முழு உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், அரச அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 



இந்நிலையில் தெலுங்கு திரைப்பட நடிகர் ராம்சரணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ராம்சரண் தெரிவித்துள்ளார். அதில் ‘எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாத நிலையில் வீட்டில் என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதித்து கொள்ளுங்கள். சீக்கிரம் குணமடைந்து வருகிறேன். எனது உடல்நலம் மேம்படுவது குறித்து விரைவில் தகவல் வெளியிடப்படும் ’என பதிவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35