இ.போ.ச. ஊழியர்களின் விடுமுறை இரத்து

Published By: Robert

13 Dec, 2015 | 09:26 AM
image

இலங்கை போக்­கு­வ­ரத்து சபை ஊழி­யர்­களின் விடு­முறை அனைத்தும் நாளை முதல் இரத்துச் செய்­யப்­பட்­டுள்­ள­தாக இ.போ.ச. தலைவர் தெரி­வித்தார். தனியார் பஸ் உரி­மை­யாளர் சங்கம் நாளை 14 ஆம் திகதி நள்­ளி­ரவு முதல் வேலை நிறுத்­தத் தில் ஈடு­ப­டப்­போ­வ­தாக அறி­வித்­துள்­ள­தை­ய­டுத்து இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

க.பொ.த. சாதா­ரண தரப் பரீட்­சைகள் நடை­பெறும் தினத்தில் தனியார் பஸ் உரி­மை­யாளர் சங்கம் வேலை நிறுத்தம் செய்­யப்­போ­வ­தாக அறி­வித்­த­தை­ய­டுத்து இ.போ.ச. அன்­றைய தினம் பரீட்­சைக்கு தோற்றும் மாண­வர்­களின் வச­தி­க­ளுக்­காக இ.போ.ச. மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39