கொலையில் முடிந்த குடும்பப் பிரச்சினை: மனைவியை பொல்லால் தாக்கி கொலை செய்த கணவன்..!

Published By: J.G.Stephan

28 Dec, 2020 | 05:15 PM
image

(செ.தேன்மொழி)
முல்லேரியா பகுதியில் கணவரொருவர் அவரது மனைவியை பொல்லால் தாக்கி கொலைச் செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. முல்லேரியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அங்கொட பகுதியில் நேற்று கணவரொருக்கும் அவரது மனைவிக்கும் இடையில்  இடம்பெற்ற மோதலின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அங்கொட பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணொருவரே  இவ்வாறு உயிரிழந்துள்ளார். கணவனுக்கும் அவரது மனைவிக்கும் இடையில் இடம்பெற்ற  குடும்ப பிரச்சினையின் காரணமாக முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்போது கணவன் அவரது மனைவியை பொல்லால் தாக்கியுள்ளார்.

சம்பவத்தின் போது படுகாயமடைந்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவரை கைது செய்துள்ள முல்லேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15