பிரபல மல்யுத்த வீரர் உயிரிழப்பு

Published By: Vishnu

27 Dec, 2020 | 11:07 AM
image

WWE - தொழில்முறை மல்யுத்த வீரரான லூக் ஹார்ப்பர் என்று அழைக்கப்படும் ஜோன் ஹூபர் தனது 41 வயதில் இன்று உயிரிழந்துள்ளார்.

அவரது மனைவி அமண்டா ஹூபர், ஜோன் ஹூபர் கொவிட்-19 அல்லாத நுரையீரல் பிரச்சினையுடன் கடுமையாக போராடிய பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியுள்ளார்.

ஹூபரின் மரணம் குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து, AEW, WWE மற்றும் பலவற்றில் இருந்து அவரது பல நண்பர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35