திருகோணமலை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும் - ரோஹித அபேகுணவர்தன

Published By: Digital Desk 3

25 Dec, 2020 | 03:37 PM
image

திருகோணமலை துறைமுகத்தில் 1.5 கிலோ மீற்றர் புகையிரத பாதை அமைத்தல் மற்றும் அஷ்ரப் துறைமுக விரிவாக்கம் மற்றும் மேம்பாடு தொடர்பில் துறை முகங்கள் கப்பற் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன நேற்று (24.12.2020) திருகோணமலை துறைமுகத்துக்கு விஜயம் மேற்கொண்டார்.

திருகோணமலை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டு, அப்பகுதியின் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன  தெரிவித்தார்.

மேலும், துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத நிலங்களைப் பயன்படுத்தி  எதிர்காலத்தில் ஒரு தொழில்துறை பேட்டையை கட்டுவதற்கும், தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் ஒரு பயனுள்ள வளர்ச்சித் திட்டத்தைத் தயாரிக்கவும் திருகோணமலை மாவட்ட செயலாளர் தலைமையில் ஒரு குழுவை நியமிக்குமாறு  துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவுக்கு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவான் அத்துகோரள  இதன் போது தெரிவித்தார்.

மேலும், திருகோணமலை துறைமுக பசுமை புரட்சியை வலுப்படுத்துவதற்காக  திருகோணமலை துறைமுக வளாகத்தில் மரக்கன்றும் நடப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22