சஜித்துடன் இணைந்தார் ரொஹன் பெலவத்த

Published By: Vishnu

24 Dec, 2020 | 02:00 PM
image

சோசலிச ஜனநாயகக் கட்சி சார்பாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வழக்கறிஞர் ரொஹன் பெலவத்த, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று (24) சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியுடன் தனது அரசியல் நடவடிக்கைகளைத் தொடர முடிவு செய்தார். 

அவர் ஒரு புகழ்பெற்ற தொழிலதிபர் மற்றும் ஒரு தொழில்முறை தொழில்முனைவோராக நன்கு அறியப்பட்டவர்.

அத்துடன் பியாகாமா சுதந்திர வர்த்தக வலயத்தில் (BOI) அங்கீகரிக்கப்பட்ட தொடக்க உயர் தொழில்நுட்ப நிறுவனமான லங்கா ஹார்னஸின் நிர்வாகத் தலைவராகவும் உள்ளார். 

டொயோட்டா, ஹோண்டா, வோல்வோ, பிஎம்டபிள்யூ, ஆஸ்டன் மார்டின் மற்றும் ஓப்பல் போன்ற அனைத்து உலக ஆடம்பர வாகனங்களுக்கும் ஏர்பேக் சென்சார்களை அவரது நிறுவனம் தயாரிக்கிறது.

ரொஹன் பெலவத்த ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுவிலும் நியமிக்கப்படுவார், மேலும் கட்சியின் வெளியுறவுக் கொள்கை மற்றும் வெளிநாட்டு வர்த்தக கொள்கை மேம்பாட்டு கவுன்சிலின் தலைவராகவும் இருப்பார். 

அவர் ஐக்கிய மக்கள் சக்தி வல்லுநர்கள் சங்கத்தின் தலைவராகவும், தலைமை ஆலோசகராகவும் செயற்படுவார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11