மதுபோதையில் வாகனம் செலுத்திய 350 பேர் கைது

Published By: Vishnu

24 Dec, 2020 | 11:41 AM
image

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக கடந்த 24 மணிநேரத்தில் 35 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் 1,740 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டுக்காக பொலிஸ் போக்குவரத்து சிறப்பு நடவடிக்கையில் 350 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மதுபோதையில் வாகனத்தை செலுத்துதல் மற்றும் போக்குவரத்து விதிமுறிகளை மீறும் நபர்களை அடையாளம் காண நாடு முழுவதும் 9,000 பொலிஸ் பணியாளர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக நாடு முழுவதும் 494 பொலிஸ் நிலையங்களுக்கு 130,000 மூச்சுப் பரிசோனை கருவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மதுபோதையில் வாகனம் செலுத்தி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவர்களின் சாரதி அனுமதி உரிமத்தை இரத்து செய்வதுடன் 25 ஆயிரம் ரூபா அபராதமும், சிறைத் தண்டனையும் அனுபவிக்க நேரிடும் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33