உடைப்பெடுக்கும் நிலையிலுள்ள தண்ணிமுறிப்புக்குளம்

Published By: Gayathri

23 Dec, 2020 | 04:44 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தண்ணிமுறிப்பு குளத்தின்  அணைக்கட்டு உடைப்பெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

 

முல்லைத்தீவு   கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள தண்ணிமுறிப்பு குளத்தின் அணைக்கட்டு  உள் பக்கமாக 200 மீற்றர் தூரத்திற்கு அரிப்பு ஏற்பட்டுள்ளது.

குளத்தினை பாதுகாப்பதற்காக  தற்காலிகமாக மண்மூடைகள் போடப்பட்டு பாதுகாப்பு வேலி  அமைக்கும் வேலைத்திட்டம் நீர்ப்பாசன திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இக் குளக்கட்டிற்கு முழுமையாக  அலைக்கல்லு போடாததன் காரணமாகவே இவ் அரிப்பு ஏற்பட்டுள்ளது. 

தண்ணிமுறிப்பு குளமானது 21 அடி வரை நீரை சேமிக்க கூடியதாக இருப்பினும் தற்போது 20.3 அடி வரை  நீர்மட்டம் உயர்ந்த நிலையிலையே இவ் அரிபபு ஏற்பட்டிருக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் குளங்களுள் நான்காவது  பெரிய குளம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08