பதுளை மடுல்சிமை ரோபரி தோட்டத்தில்  தீ வைத்துக்கொண்டு  இரு பெண்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதுடன் அச் சம்பவத்தில் பலியான இருவரும் 17 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களின் தற்கொலைக்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.