மஹர சிறைச்சாலை கலவரம் ; இறுதி அறிக்கை டிசம்பர் 30 கையளிப்பு

Published By: Vishnu

23 Dec, 2020 | 11:23 AM
image

கடந்த நவம்பர் 29 ஆம் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழு, அதன் இறுதி அறிக்கையை எதிர்வரும் 30 ஆம் திகதி நீதியமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கவுள்ளது.

இந்த குழு கடந்த 7 ஆம் திகதி நீதி அமைச்சருக்கு தனது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்தது.

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி குசல சரோஜினி வீரவர்தன தலைமையிலான இந்த குழு ஒரு மாதத்திற்குள் குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளின் பரிந்துரைகளைக் கொண்ட விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குழுவின் உறுப்பினர்கள் மஹரா சிறைச்சாலையின் கைதிகள், சிறை அதிகாரிகள் மற்றும் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்டவர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் பல சந்தர்ப்பங்களில் அறிக்கைகளை பதிவு செய்துள்ளன.

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைகளின் போது 11 கைதிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38