யாழில் சவுக்கு மரம் வெட்டிய 13 பேர் கைது

Published By: Digital Desk 4

23 Dec, 2020 | 06:50 AM
image

அரச காணிக்குள் அத்துமீறி சட்டத்துக்குப் புறம்பாக உள்நுழைந்தமை மற்றும் அரசுக்குச் சொந்தமான சவுக்கு மரத்தை விற்பனை செய்யும் நோக்கோடு வெட்டியமை ஆகிய குற்றச்சாட்டில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் பயன்படுத்திய 3 பட்டா வாகனங்களும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்தக் கைது நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை மாலை வடமராட்சி கிழக்கு, மணற்காடு பிரதேசத்தில் இடம்பெற்றது.

சந்தேக நபர்கள் மானிப்பாய், நல்லூர், யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் கூறினர்.

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு அலங்கரிப்பதற்கு சவுக்கு மரங்கள் வெட்டப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15