மறைத்து வைக்கப்பட்டிருந்த 2000 கிலோ மஞ்சள் மீட்பு ; இருவர் கைது

Published By: Digital Desk 4

22 Dec, 2020 | 08:51 PM
image

சிலாபம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிலாபம் பொலிஸ் விஷேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நுரைச்சோலை பொலிசாருடன் இனைந்து 67 பொலித்தீன் உரைகளில் அடைக்கபட்ட 2125 கிலோ உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இதன்போது இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சிலாபம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய மாம்புரி பகுதியில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 மஞ்சள் பொதிகளையும் கடற்கரை பகுதில் புதருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 மஞ்சள் பொதிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

குறித்த மஞ்சள் 85 இலட்சம் ரூபா பெருமதியென பொலிசார் தெரிவித்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிசார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44