புத்தாண்டில் பயமுறுத்த வரும் பேய்!

Published By: Gayathri

22 Dec, 2020 | 04:49 PM
image

திலகா ஆர்ட்ஸ் தயாரிப்பில் கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் ஜோஸ் பிராங்கிளின் இசையமைத்திருக்கிறார்.

அர்ஜுன், காயத்ரி ரமா, நியதி, கோதை சந்தானம், முத்துக்காளை, நெல்லை சிவா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

'பேய் இருக்க பயமேன்' இந்தத் திரைப்படம் கேரளா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும். 

மறையூரில் காட்டிற்கு இடையில் இருக்கும் ஒரு பெரிய வீட்டில் இந்த முழு படமும் படமாக்கப்பட்டது.

காஞ்சனா திரைப்படத்திற்கு சவுண்ட் எபெக்ட்ஸால் அசத்திய சி.சேது அவர்கள் இந்த இத்திரைப்படத்திற்கும் சவுண்ட் எபெக்ட்ஸில் அசத்தியுள்ளார்.

ஜோஸ் பிராங்கிளின் இசையில் சைந்தவியின் இனிய பாடலும் இடம்பெற்றுள்ளது. வரும் ஜனவரி முதலாம் திகதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35
news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37
news-image

இயக்குநர் முத்தையாவின் ‘சுள்ளான் சேது’ ஃபர்ஸ்ட்...

2024-04-15 16:44:03
news-image

ரசிகர்களையும் தொண்டர்களையும் விசில் போட சொல்லும்...

2024-04-15 16:43:48
news-image

ராகவா லோரன்ஸ் நடிக்கும் 'ஹண்டர்'

2024-04-15 16:44:20
news-image

ஆர் ஜே விஜய் நடிக்கும் 'வைஃப்'...

2024-04-15 16:29:01
news-image

மக்கள் செல்வன்: விஜய் சேதுபதி -...

2024-04-15 03:14:19