இருவேறு சம்பவங்களில் இருவர் கொலை !

21 Dec, 2020 | 02:17 PM
image

நாட்டில் நேற்று இடம்பெற்ற இருவேறு சம்பவங்களில் இருவர் கொலைசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, பொரளை  வனாத்தமுல்ல  பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனிப்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாமென தெரிவிக்கும் பொலிஸார் இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுக்கதாக தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்தவர் பொரளை, சரணபால மாவத்தை பகுதியை சேர்ந்த 58 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்ப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை,ஹம்பாந்தோட்டை கண்ணொருவ பகுதியில் இரு தரப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் 27 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ள நிலையில் கொலைச் சம்பவம் தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40