கிளிநொச்சி மாவட்டத்தில் 1,025 ஏக்கர் நெல், 400 ஏக்கர் மேட்டுநிலப்பயிர் செய்கை புரெவிப்புயலால் அழிவடைவு

Published By: Digital Desk 3

21 Dec, 2020 | 09:23 AM
image

கிளிநொச்சி மாவட்டத்தில் 1,025 ஏக்கர் நெல் மற்றும் 400 ஏக்கர் மேட்டுநிலப்பயிர் செய்கை என்பன புரெவிப்புயல் காரணமாக அழிவடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் அறிமுக உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டில் ஏற்பட்டுள்ள புரெவிப்புயல் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறுபட்ட பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, கண்டாவளை, பூநகரி,பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் 84 கிராம அலுவலர் பிரிவுகளில் 2122 குடும்பங்களைச்சேர்ந்த 6,100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிட்ட அவர், ஏனைய சேதங்கள் பற்றி குறிப்பிடுகையில், நான்கு வீடுகள் முழுமையாகவும் 280 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

குறிப்பாக, இவ்வாண்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள போகப்பயிர் செய்கையில் 1,025 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதுடன், 400 ஏக்கர் மேட்டுநிலச்செய்கைகளையும் 150 ஏக்கர் பழப்பயிர் செய்கையும் 82 ஏக்கர் மரக்கறிச்செய்கை என்பனவும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கடற்தொழிலாளர்கள் பாதிப்புக்கள் தொடர்பில் குறிப்பிடுகையில். 483 படகுகள் சேதமடைந்;துள்ளன. 1,173 மீன்பிடி உபகரணங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை நச்சிக்குடாப்பகுதியில் ஆறு வாடிகளும் பச்சிலைப்பள்ளியில் இரண்டு வாடிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58