கைதிகளை பார்வையிடுவதற்கு அனுமதி இல்லை - சிறைச்சாலை திணைக்களம்

Published By: Digital Desk 4

18 Dec, 2020 | 09:23 PM
image

(எம்.மனோசித்ரா)

நத்தார் பண்டிகையன்று வழமையைப் போன்று கைதிகளை பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கும் குடும்பத்தாருக்கும் அனுமதியளிக்கப்பட மாட்டாது. நாட்டில் தற்போது காணப்படும் கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். 

கைதிகளைப் பார்வையிட அனுமதி - சிறைச்சாலைகள் திணைக்களம் | Virakesari.lk

போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறையிலடைக்கப்பட்டுள்ள கைதிகளை இராணுவத்தினரால் புனர்வாழ்வுக்கு உட்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

இது வரையில் இவ்வாறு 8000 கைதிகள் புனர்வாழ்வுக்கு உ;ட்படுத்தப்பட்டுள்ளனர். இதே வேளை கைதிகளின் குடும்பத்தாருக்கு அல்லது உறவினர்களுக்கு நத்தார் பண்டிகை தினத்தன்று வழமை போன்று அவர்களை பார்வையிட அனுமதி வழங்கப்பட மாட்டாது. நாட்டில் தற்போது காணப்படுகின்ற வைரஸ் பரவல் நிலைமையை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

இது வரையில் சிறைச்சாலைகளில் (நேற்று மாலை வரை) 3279 கைதிகள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் 2584 கைதிகளும' , 144 பேர் சிறைச்சாலை அதிகாரிகளுமாவர். இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் 73 அதிகாரிகளும் , 1189 கைதிகளும் குணமடைந்துள்ளனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51