போராளிகளை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும்.!

Published By: Robert

01 Aug, 2016 | 04:38 PM
image

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமுதாயத்தில் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளை வடக்கு மாகாணத்திலுள்ள வைத்தியர்கள் அல்லது தமிழ் மக்கள் பேரவையிலுள்ள வைத்தியர்கள் இணைந்து வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். 

தடுப்பு முகாமில் இருந்து வெளியேறி வந்த முன்னாள் போராளிகளுக்கு இராசாயன உணவு மற்றும் ஊசிகள் ஏற்றப்பட்டமை தொடர்பில் நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவிடம் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதுதொடர்பில் அவரிடம் கேட்ட போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33