சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய கட்டடம் திறந்துவைப்பு 

Published By: Digital Desk 4

14 Dec, 2020 | 07:35 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

சட்டமா அதிபர் திணைக்களத்தின் கடமைகளை திறன்பட மேற்கொண்டு செல்வதற்காக நீதிமன்ற வளாகத்தில் நிர்மணிக்கப்பட்ட புதிய கட்டடதொகுதி திறப்பு விழா இன்று இடம்பெற்றது.  

சட்டமா அதிபர் தப்புலத லிவேராவின் அழைப்பின் பேரில் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயன்ந்த ஜயசூரிய, நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், சட்டத்தரணிகள் கலந்துகொண்டிருந்தனர்.

12 மாடிகளைக் கொண்ட இக்கட்டட தொகுதி 2016ஆம் ஆண்டு அடிக்கல் வைக்கப்பட்டு நிர்மாணிக்க ஆரம்பித்துடன் இதற்காக 12 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38