இனி இதையும் அவதானியுங்கள்

Published By: Ponmalar

01 Aug, 2016 | 12:35 PM
image

நாட்டில் விற்பனை செய்யப்படும்  சகல குளிர்பானங்களிலும் அடங்கியுள்ள சீனிக்கலவையின் அளவை வர்ண குறியீடுகளின் மூலம் குறித்துக் காட்டும் நடவடிக்கை இன்று (01) முதல் அமுலுக்கு வரவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குளிர் பானங்களில் சீனியின் அளவை குறித்துக் காட்டும் செயற்பாடு தொடர்பாக 6 மாதங்களுக்கு முன்பே   குளிர்பான  உற்பத்தி நிறுவனங்களுடன் சுகாதார அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 100 மில்லி லீற்றர் குளிர்பானத்தில் சீனி 11 கிராமிற்கு அதிகமாக காணப்படின் சிகப்பு நிறத்தினாலும் 2 -11 கிராமிற்கு உட்பட்டதாயின் மஞ்சள் நிறத்தினாலும் குறியீடு காட்டப்பட்டிருக்கும் 

இதேவேளை, 2 கிராமிற்கு குறைவானதாயின் பச்சை நிற குறியீடு காட்டப்பட்டிருக்கும் என  சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மஹிபால தெரிவிக்கையில், நீரிழிவு மற்றும் பல் சுகாதார பிரச்சினைகளுக்கான தீர்வொன்றிற்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01