பிராவோவின் மிரட்டல் பந்துவீச்சு ; நைட் ரைடர்ஸ் வெற்றி (வீடியோ இணைப்பு)

Published By: Ponmalar

01 Aug, 2016 | 12:37 PM
image

சீ.பி.எல் தொடரின் பட்ரியோட்ஸ் அணிக்கெதிரான நேற்று இடம்பெற்ற போட்டியில் நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பட்ரியோட்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பட்ரியோட்ஸ் அணி சார்பில் சிம்மன்ஸ் ஆட்டமிழக்காமல் 60 ஒட்டங்களை பெற்றுக்கொண்டார்.

நைட் ரைடர்ஸ் அணி சார்பில் பிராவோ 4 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

138 என்ற ஓட்ட எண்ணிக்கையை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

நைட் ரைடர்ஸ் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய தினேஸ் ரம்தின் 52 ஒட்டங்களையும், மெக்கலம் 43 ஒட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் லொயிஸ் மற்றும் கார்டர் தலா 1 விக்கட்டினை கைப்பற்றினர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக பிராவோ தெரிவுசெய்யப்பட்டார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49