2022 ஆம் ஆண்டுக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும்  தூய்மையான  குடிநீர் - வாசுதேவ 

Published By: Digital Desk 4

11 Dec, 2020 | 08:41 PM
image

(இராஜதுரை ஹஷான்)

2021 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டம் முழுமையாக செயற்படுத்தப்படும். 2022 ஆம் ஆண்டுக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும்  தூய்மையான  குடிநீர் வழங்கப்படும் என நீர்வழங்கல் துறை அமைச்சர்  வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டம் வெற்றிகரமான முறையில் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் அனைவருக்கும் தூய்மையான குடிநீர் வழங்கும் திட்டம் 2022 ஆம் ஆண்டு முழுமையாக நிறைவேற்றப்படும்.

இந்திய நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுத்தமான குடிநீர்  செயற்திட்டத்தை  இலங்கையில் செயற்படுத்த  ஆரம்ப கட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மக்களின் அபிப்ராயத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே பாதீடு சிறந்த முறையில் காணப்படுகிறது.

மக்களுக்கான பணிகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படும் போது மக்களே அரசாங்கத்தை பலப்படுத்துவார்கள். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு வழங்குவார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44