எதிர்கால தன்னலம் கருதியே எதிர் கட்சிகள் இலங்கையினுடைய வரவு செலவு திட்டத்திற்கு வாக்களிப்பதில்லை - வீ.ஆனந்தசங்கரி 

Published By: Digital Desk 3

11 Dec, 2020 | 02:45 PM
image

எதிர்கால தன்னலம் கருதியே எதிர் கட்சிகள் இலங்கையினுடைய வரவு செலவு திட்டத்திற்கு வாக்களிப்பதில்லை என நேற்றைய வாக்கெடுப்பில் தமிழ் தலைவர்கள் எதிர்த்து வாக்களிக்காமை தொடர்பில் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று (11.12.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்றைய வாக்கெடுப்பில் தமிழ் தலைவர்கள் கலந்து கொள்ளாமை தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் குறித்த விடயம் தொடர்பில் மெலும் தெரிவிக்கையில்,

இலங்கையினுடைய வரவு செலவு திட்டத்திலே எதிர்க் கட்சிகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாது தவிர்த்து வருவதென்பது இன்று நேற்றல்ல இது தொடர்ச்சியாக இடம்பெற்ற வருகின்ற விடயம்.

வரவு செலவு திட்டத்தை எதிர்த்தால் சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியாது போய்விடும் என்பதே இதற்கு காரணமாகின்றது.

மறைமுகமாக அந்த வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்ற வகையிலேயே நேற்றும் நடந்து கொண்டனர். ஆனால் இவர்கள் நினைத்திருந்தால் தமிழ் மக்கள் பற்றி சிங்கள தலைமைகள் இழிவாக பேசுகின்றமை தொடர்பில் கருத்துக்களை தெரிவித்து எதிர்த்து வாக்களித்திருக்கலாம். ஆனால் அதனை அதனை அவர்கள் செய்திருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்த்தோ அல்லது ஆதரவாகவோ வாக்களிக்காது விட்டதன் பிரதிபலன்களையும், நன்மைகளையும் அவர்கள் எதிர்காலத்தில் அனுபவிப்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22