14 சீன அதிகாரிகளின் தடை விவகாரம்; அமெரிக்காவுக்கான சீனாவின் பதிலடி

Published By: Vishnu

10 Dec, 2020 | 01:52 PM
image

சீன வெளியுறவு அமைச்சகம் ஹொங்கொங் மற்றும் சீனாவின் தெற்கு கடற்கரையில் உள்ள மக்காவ் ஆகிய இடங்களுக்கு வருகை தரும் அமெரிக்க இராஜதந்திர கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு அதன் விசா விலக்கினை இரத்து செய்துள்ளது.

இந்த தகவலை சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் சற்று முன்னர்  பீஜிங்கில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போது தெரிவித்துள்ளார்.

ஹொங்கொங்கிற்கான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்வதிலும், கடந்த மாதம் ஹொங்கொங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை பீஜிங் தகுதி நீக்கம் செய்வதிலும் 14 சீன அதிகாரிகளின் தொடர்பு காரணமாக அமெரிக்கா அவர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளையும் பயணத் தடைகளையும் விதித்தது.

இதனையடுத்தே சீனா மேற்கண்ட தீர்மானத்தை சற்று முன்னர் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52