இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - பொலிஸார்

Published By: Vishnu

04 Dec, 2020 | 10:23 AM
image

கொவிட்-19 தொடர்பான கடமைகளில் ஈடுபடும் சுகாதார அதிகாரிகளுக்கு இடையூறு செய்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவரை அழைத்துச்செல்ல முயன்ற போது அதனை தடுத்து பொது சுகாதார பரிசோதகரின் கடமைகளுக்கு இடையுறு விளைவித்த சம்பவம் பண்டாரகம, அட்டுளுகம பகுதியில் அண்மையில் பதிவாகியதையடுத்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இந் நிலையில் இச் சம்பவம் தொடர்பாக விசேட பொலிஸ் குழு விரிவான விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொதுமக்களின் நலனுக்காக தங்கள் கடமைகளில் ஈடுபட்டுவரும் சுகாதார அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10