ஹேரத்தின் சுழல் மாயாஜாலம் ; வெற்றியை நோக்கி இலங்கை

Published By: Ponmalar

30 Jul, 2016 | 12:29 PM
image

சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கெதிரான  முதல் டெஸ்ட் போட்டியில் ரங்கன ஹேரத்தின் சுழலுக்கு தாக்கு  பிடிக்க முடியாமல் ஆஸி அணி விக்கட்டுகளை இழந்து வருகின்றது.

83 ஒட்டங்களுக்கு 3 விக்கட்டுகளை இழந்த நிலையில் இன்றைய ஆட்டத்தை ஆரம்பித்த அவுஸ்திரேலிய அணி பகல் உணவு இடைவேளை நிறைவில் 141 ஒட்டங்களுக்கு 7 விக்கட்டுகளை இழந்த தடுமாறி வருகின்றது.

அணித்தலைவர் ஸ்மித் நிதானமாக துடுப்பெடுத்தாடிவந்த நிலையில் 55 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஆஸி அணிக்கு ஏமாற்றமளித்துள்ளார்.

இலங்கை அணி சார்பில் ஹேரத் 4 விக்கட்டுகளை கைப்பற்றி தனது சுழல் மாயாஜாலத்தை காட்டிவருகின்றார்.

அதுமாத்திரமின்றி அறிமுக வீரர் சந்தகன் 2 விக்கட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற வேண்டுமானால் 3 விக்கட்டுகள் கைவசம் இருக்க 127 ஓட்டங்களை பெறவேண்டும்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49